தூத்துக்குடியில் விரைவில் அறிமுகம்Launching soon in Thoothukudi
நெய்தல் முத்து – NEYTHAL PEARL™ பேட்ச் ரிப்போர்ட்Check a batch

ஒவ்வொரு பேட்சும் எப்படி டெஸ்ட் செய்யப்படுகிறதுHow every batch is tested

எண்ணெய் ஆட்டுவதிலிருந்து ரிப்போர்ட் போடுவது வரை, ஒவ்வொரு பேட்சுக்கும் ஒரே முறை.From pressing to publishing the report, the same steps for every batch.

ஐந்து படிகள்Five steps, every batch

  1. எங்கள் ஆலையில் ஆட்டுவதுPressed at our unit

    தூத்துக்குடியில் உள்ள எங்கள் சொந்த ஆலையில், மரச்செக்கில் ஆட்டுகிறோம்.Wood-pressed at our own unit in Thoothukudi.

  2. பேட்ச் நம்பர்Batch numbered

    ஒவ்வொரு பேட்சுக்கும் தனி நம்பர். அது ஒவ்வொரு பாட்டிலிலும் இருக்கும்.Each batch gets its own number, printed on every bottle.

  3. சீல் செய்த சாம்பிள்Sealed sample kept

    ஒவ்வொரு பேட்சிலிருந்தும் ஒரு சாம்பிள் சீல் செய்து வைக்கப்படும்.A sample from every batch is sealed and kept.

  4. NABL லேப் டெஸ்ட்Tested at an NABL lab

    ஒரு சாம்பிள் NABL அங்கீகாரம் பெற்ற லேபுக்கு அனுப்பப்படும்.A sample goes to an NABL-accredited lab.

  5. முடிவுகள் இங்கேResults published here

    முடிவுகள் இந்த வெப்சைட்டில், பேட்ச் நம்பரின் கீழ்.The results go up on this site, under the batch number.

வெறும் வார்த்தை அல்ல, எண்கள்Numbers, not promises

பெரும்பாலான லேபிள்கள் ஒரு வார்த்தை மட்டும் சொல்கின்றன. எங்கள் ரிப்போர்ட் அந்த வார்த்தைக்குப் பின்னால் உள்ள அளவைக் காட்டுகிறது.Most labels give you a word. Our report shows the measurement behind it.

“சுத்தமானது”“Pure”
அமில மதிப்பு (Acid value): அளந்த எண், FSSAI வரம்புடன்Acid value, as a measured number next to the FSSAI limit
“புதியது”“Fresh”
பெராக்சைடு மதிப்பு (Peroxide value): அளந்த எண், FSSAI வரம்புடன்Peroxide value, as a measured number next to the FSSAI limit
“கலப்படம் இல்லை”“No adulteration”
கடலை எண்ணெய் பேட்சுகளுக்கு ஆர்ஜிமோன் எண்ணெய் டெஸ்ட்டும் அதன் முடிவும்On groundnut batches, the argemone oil test and its result
“நம்பகமானது”“Trusted”
லேப் ரிப்போர்ட் நம்பரும் ULR நம்பரும், ஒவ்வொரு பேட்சுக்கும்The lab's report number and ULR number, for every batch

ஏன் இப்படி?Why we do it this way

ஏன் NABL லேப்?Why an NABL-accredited lab?

NABL என்பது இந்தியாவில் லேபுகளுக்கு அங்கீகாரம் தரும் அமைப்பு. அங்கீகாரம் பெற்ற லேப் ஒவ்வொரு ரிப்போர்ட்டுக்கும் தனி ULR நம்பர் தருகிறது.NABL is the body that accredits testing labs in India. An accredited lab gives every report its own ULR number.

ஏன் சீல் செய்த சாம்பிள்?Why keep a sealed sample?

ஒரு பேட்சைப் பற்றி யாருக்காவது சந்தேகம் வந்தால், அதே பேட்சின் சீல் செய்த சாம்பிளை மறுபடி டெஸ்ட் செய்யலாம்.If anyone has a doubt about a batch, the sealed sample from that same batch can be tested again.

ஏன் ஒவ்வொரு பேட்சும்?Why every batch?

விதையும் ஆட்டும் நாளும் மாறும்போது எண்ணெயும் மாறலாம். அதனால் ஒரு முறை டெஸ்ட் செய்தது போதாது; ஒவ்வொரு பேட்சுக்கும் தனி ரிப்போர்ட்.Seed and pressing day can change the oil, so one test is not enough. Each batch gets its own report.

ஏன் எண்கள்?Why numbers?

"சுத்தமானது" என்ற வார்த்தையைச் சரிபார்க்க முடியாது. அமில மதிப்பு போன்ற ஒரு எண்ணைச் சரிபார்க்கலாம், FSSAI வரம்புடன் ஒப்பிடலாம்.You can't check the word "pure". You can check a number, and compare it with the FSSAI limit.

ஒரு பேட்சின் முடிவுகளைப் பாருங்கள்See a batch's results

பேட்ச் ரிப்போர்ட் பாருங்கள்Check a batch
பேட்ச் ரிப்போர்ட்Check a batch வாட்ஸ்அப்WhatsApp