தூத்துக்குடியில் விரைவில் அறிமுகம்Launching soon in Thoothukudi
நெய்தல் முத்து – NEYTHAL PEARL™ பேட்ச் ரிப்போர்ட்Check a batch
Shell with a pearl and a drop of oil

தூத்துக்குடி – முத்து நகரம்Thoothukudi – Pearl City

ஒவ்வொரு பேட்சும் லேபில் டெஸ்ட் செய்த மரச்செக்கு எண்ணெய்Wood-pressed oil, every batch tested

Every drop, a pearl. Tested, not told.

ஒவ்வொரு பேட்சுக்கும் NABL லேப் ரிப்போர்ட். பாட்டிலில் உள்ள பேட்ச் நம்பரைப் போட்டு, அதன் டெஸ்ட் முடிவுகளை நீங்களே பாருங்கள்.A report from an NABL-accredited lab for every batch. Enter the batch number on the bottle and see its results yourself.

  • NABL லேப்NABL-accredited lab
  • ஒவ்வொரு பேட்சுக்கும் ரிப்போர்ட்A report for every batch
  • சீல் செய்த சாம்பிள்Sealed sample kept
  • தூத்துக்குடியில் ஆட்டியதுPressed in Thoothukudi

வெறும் வார்த்தை அல்ல, எண்கள்Numbers, not promises

பெரும்பாலான லேபிள்கள் ஒரு வார்த்தை மட்டும் சொல்கின்றன. எங்கள் ரிப்போர்ட் அந்த வார்த்தைக்குப் பின்னால் உள்ள அளவைக் காட்டுகிறது.Most labels give you a word. Our report shows the measurement behind it.

“சுத்தமானது”“Pure”
அமில மதிப்பு (Acid value): அளந்த எண், FSSAI வரம்புடன்Acid value, as a measured number next to the FSSAI limit
“புதியது”“Fresh”
பெராக்சைடு மதிப்பு (Peroxide value): அளந்த எண், FSSAI வரம்புடன்Peroxide value, as a measured number next to the FSSAI limit
“கலப்படம் இல்லை”“No adulteration”
கடலை எண்ணெய் பேட்சுகளுக்கு ஆர்ஜிமோன் எண்ணெய் டெஸ்ட்டும் அதன் முடிவும்On groundnut batches, the argemone oil test and its result
“நம்பகமானது”“Trusted”
லேப் ரிப்போர்ட் நம்பரும் ULR நம்பரும், ஒவ்வொரு பேட்சுக்கும்The lab's report number and ULR number, for every batch

எங்கள் எண்ணெய்கள்Our oils

மூன்று மரச்செக்கு எண்ணெய்கள், 1 லிட்டர், 500 மி.லி பாட்டில்களில். ஒவ்வொரு பேட்சுக்கும் லேப் ரிப்போர்ட்.Three wood-pressed, unrefined oils in 1 litre and 500 ml bottles, each with a lab report for every batch.

கடலை
எண்ணெய்

Wood-Pressed Groundnut Oil

  • 1 லி, 500 மி.லி1 L, 500 ml
  • விரைவில்Coming soon
Groundnuts

நல்ல
எண்ணெய்

Wood-Pressed Sesame Oil

  • 1 லி, 500 மி.லி1 L, 500 ml
  • விரைவில்Coming soon
Sesame pods and seeds

தேங்காய்
எண்ணெய்

Wood-Pressed Coconut Oil

  • 1 லி, 500 மி.லி1 L, 500 ml
  • விரைவில்Coming soon
Coconuts

வாங்கும் முன் ரிப்போர்ட்டைப் பாருங்கள்See the report before you buy

ஒவ்வொரு பேட்சுக்கும் தனி நம்பர், தனி லேப் ரிப்போர்ட். அந்த நம்பரைப் போட்டால், அந்த பேட்சின் முடிவுகள் உடனே தெரியும்.Every batch has its own number and its own lab report. Enter the number and that batch's results appear straight away.

பேட்ச் ரிப்போர்ட் பாருங்கள்Check a batch
  1. பின் லேபிளின் கீழே "Batch No." நம்பரைப் பாருங்கள்Find the Batch No. at the bottom of the back label
  2. QR-ஐ ஸ்கேன் செய்து, அந்த நம்பரைப் போடுங்கள்Scan the QR code and enter the number
  3. லேப் முடிவுகளை உடனே பாருங்கள்See the lab results straight away

உரிமையாளரின் குறிப்பிலிருந்துFrom the owner's note

“இது உண்மையில் என்ன?”“What is this, really?”

சமையலறையில் எண்ணெய் ஊற்றும் ஒவ்வொரு முறையும் என் மனதில் இருந்த கேள்வி இது. என் குடும்பத்தின் பெரியவர்களையும் குழந்தைகளையும் மனதில் வைத்து எடுத்த பதில்தான் நெய்தல் முத்து.The question that stayed with me every time I poured oil in my kitchen. Neythal Pearl is my answer, made with the elders and children of my family in mind.

அர்ச்சனா, உரிமையாளர்M. Archana, Proprietor

முழுக் குறிப்பைப் படியுங்கள்Read the full note

முதல் பேட்ச் வந்ததும் முதலில் உங்களுக்குத்தான்Be the first to hear when batch one is ready

உங்கள் வாட்ஸ்அப் நம்பரைக் கொடுங்கள். பேட்சும் அதன் லேப் ரிப்போர்ட்டும் தயாரானதும் சொல்கிறோம்.Leave your WhatsApp number. We'll message you when the batch and its lab report are ready.

உங்கள் எண்ணை எப்படிப் பயன்படுத்துகிறோம்How we use your number

பேட்ச் ரிப்போர்ட்Check a batch வாட்ஸ்அப்WhatsApp