லேப் ரிப்போர்ட்கள்Lab reports
பாட்டிலில் உள்ள QR-ஐ ஸ்கேன் செய்து வந்தீர்களா? பின் லேபிளின் கீழே உள்ள "Batch No." நம்பரை கீழே போடுங்கள். வாங்கும் முன்பும் எந்த பேட்சின் ரிப்போர்ட்டையும் பார்க்கலாம்.Came here from the QR code on your bottle? Enter the Batch No. printed at the bottom of the back label. You can also check any batch's report before you buy.
எப்படிHow it works
- பேட்ச் நம்பரைப் பாருங்கள்
பின் லேபிளின் கீழே உள்ள பெட்டியில் "Batch No." என்று அச்சிட்டிருக்கும்.It is printed as "Batch No." in the box at the bottom of the back label.
- இங்கே போடுங்கள்
அந்த நம்பரை மேலே உள்ள பெட்டியில் போட்டு "பார்" பட்டனைத் தொடுங்கள்.Type it into the box above and tap Check.
- முடிவுகளைப் பாருங்கள்
லேப் ரிப்போர்ட் நம்பர், ULR நம்பருடன் டெஸ்ட் முடிவுகள் உடனே தெரியும். முழு ரிப்போர்ட் கேட்டால் தருவோம்.You see the results straight away, with the lab's report number and ULR number. The full report is shared on request.
எங்கள் முதல் பேட்சிலிருந்து ரிப்போர்ட்கள் கிடைக்கும்.Reports start with our first batch.
எல்லா பேட்ச் ரிப்போர்ட்களும்All batch reports
ஒவ்வொரு பேட்சும், அதன் லேப் ரிப்போர்ட் நம்பருடன். ஏதாவது ஒன்றைத் தொட்டு முடிவுகளைப் பாருங்கள்.Every batch with its lab report number. Tap one to see its results.
எங்கள் முதல் பேட்சின் ரிப்போர்ட்கள் விரைவில் இங்கே.Reports from our first batch will be listed here soon.
ரிப்போர்ட்டை எப்படிப் படிப்பதுHow to read the report
- அமில மதிப்புAcid value
- எண்ணெயில் உள்ள ஃப்ரீ ஃபேட்டி ஆசிட் (கட்டற்ற கொழுப்பு அமிலம்) அளவு. குறைவாக இருந்தால், எண்ணெய் அவ்வளவு கெடவில்லை என்று அர்த்தம்.How much free fatty acid the oil contains. Lower means the oil has broken down less.
- பெராக்சைடு மதிப்புPeroxide value
- எண்ணெய் காற்றுபட்டு எவ்வளவு கெடத் தொடங்கியிருக்கிறது என்பதன் அளவு. குறைவாக இருந்தால், எண்ணெய் புதியது.How far the oil has started to oxidise. Lower means fresher oil.
- கலப்பட டெஸ்ட்கள்Adulteration tests
- மலிவான வேறு எண்ணெய்கள் கலந்திருக்கிறதா என்று பார்க்கும் டெஸ்ட்கள். முடிவு "இல்லை" (Negative) என்று இருக்க வேண்டும்.They check whether cheaper oils have been mixed in. The result should read Negative.
- ஆர்ஜிமோன் எண்ணெய்Argemone oil
- கடுகு போன்ற விதைகளுடன் கலந்துவிடக்கூடிய ஒரு விஷ எண்ணெய். எங்கள் கடலை எண்ணெய் ரிப்போர்ட்டில் இந்த டெஸ்ட்டின் முடிவு இருக்கும்; அது "இல்லை" (Negative) என்று இருக்க வேண்டும்.A toxic oil that can get mixed in with other seeds. Our groundnut oil reports include this test; the result should read Negative.
- FSSAI வரம்புFSSAI limit
- ஒவ்வொரு அளவுக்கும் FSSAI அனுமதிக்கும் அதிகபட்ச அளவு. எங்கள் கார்டில் எண்ணும் வரம்பும் அருகருகே.The most FSSAI allows for each measurement. Our cards show the number right next to the limit.
- ULR நம்பர்ULR number
- NABL அங்கீகாரம் பெற்ற லேப் ஒவ்வொரு ரிப்போர்ட்டுக்கும் தரும் தனி நம்பர்.The unique number an NABL-accredited lab gives each report.
